சிறுப்பனை
siruppanai
இழிவு ; வறுமை ; அவமரியாதை ; தொந்தரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. (W.) 1. Meanness, baseness; தொந்தரவு. இந்தக்குழந்தை படுத்துஞ் சிறுப்பனை பொறுக்கமுடியவில்லை. Tinn. 4. Trouble, worry; அவமரியாதை. என்னிடத்தில் சிறுப்பனை படவேண்டுமோ? (W.) 3. Disrespect; வறுமை. (W.) 2. Indigence;
Tamil Lexicon
s. poverty, வறுமை; 2. meanness, இழிவு; 3. trouble, worry, தொந் தரவு.
J.P. Fabricius Dictionary
எளிமை, குறைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciṟuppṉai] ''s.'' [''prop.'' சிறுமை.] Adversity, poverty, indigence, beggarliness, meanness, இழிவு. ''(c.)'' Compare சிரிப்பாணி. என்னிடத்திற்சிறுப்பனைகேட்கவேணுமோ. Must I treat you disrespectfully?
Miron Winslow
ciṟu-p-paṉai,
n. prob. சிறுப்பம்.
1. Meanness, baseness;
இழிவு. (W.)
2. Indigence;
வறுமை. (W.)
3. Disrespect;
அவமரியாதை. என்னிடத்தில் சிறுப்பனை படவேண்டுமோ? (W.)
4. Trouble, worry;
தொந்தரவு. இந்தக்குழந்தை படுத்துஞ் சிறுப்பனை பொறுக்கமுடியவில்லை. Tinn.
DSAL