சிறுசோறு
siruchoru
குழந்தைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு ; சித்திரான்னம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிள்ளைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு. சிறுசோ றமைத்தருந்த (திருவானை, உலா. 222). 1. Toy food of sand, in girls' play; சித்திரான்னம். சிறுசோற்றுப் பெருஞ் சிறப்பும் (பெரியபு. சேரமான். 155). 2. A kind of rice-preparation flavoured with spices;
Tamil Lexicon
, ''s.'' A kind of girl's play.
Miron Winslow
ciṟu-cōṟu,
n. id. +.
1. Toy food of sand, in girls' play;
பிள்ளைகள் விளையாட்டாகச் சமைக்கும் மணற்சோறு. சிறுசோ றமைத்தருந்த (திருவானை, உலா. 222).
2. A kind of rice-preparation flavoured with spices;
சித்திரான்னம். சிறுசோற்றுப் பெருஞ் சிறப்பும் (பெரியபு. சேரமான். 155).
DSAL