Tamil Dictionary 🔍

சிறைச்சோறு

siraichchoru


முப்பத்திரண்டு அறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முப்பத்திரண்டறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல். (திவா.) Distributing food to prisoners, a form of charity, one of Muppattiraṇṭaṟam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Food given to pri soners, or captives, in charity; one of the thirty-two அறம், acts of charity.

Miron Winslow


ciṟai-cōṟu,
n. id. +.
Distributing food to prisoners, a form of charity, one of Muppattiraṇṭaṟam, q.v.;
முப்பத்திரண்டறங்களுள் சிறைப்பட்டார்க்கு உணவளிக்குஞ் செயல். (திவா.)

DSAL


சிறைச்சோறு - ஒப்புமை - Similar