Tamil Dictionary 🔍

சிறுதூறு

siruthooru


மரஞ்செடிகளின் சிறுசெறிவு. (திவ.) 1. Thicket, bushes; சிறுசெடி. (W.) 2. Small shrub;

Tamil Lexicon


சிறுசெடி, தூற்றுக்காடு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Low jungle, thicket, bushes, மரச்செறிவு. 2. A little shrub, சிறுசெடி.

Miron Winslow


ciṟu-tūṟu,
n. id. +.
1. Thicket, bushes;
மரஞ்செடிகளின் சிறுசெறிவு. (திவ.)

2. Small shrub;
சிறுசெடி. (W.)

DSAL


சிறுதூறு - ஒப்புமை - Similar