சிறுகு
siruku
குழப்பம் ; துன்பம் ; தடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிலுகு 1, 2, 6. (யாழ். அக.)
Tamil Lexicon
III. v. i. decrease, shrink, grow small, diminish, be small, be reduced, சுருங்கு; 2. be small, சிறிதாகு; 3. degenerate, சீர்குன்று. சிறுக, adv. (inf.) a little, sparingly. சிறுக வார், pour a little. சிறுகச் சிறுக, every now and then, a little.
J.P. Fabricius Dictionary
, [ciṟuku] ''s.'' Affliction, துன்பம். ''(R.)''
Miron Winslow
ciṟuku,
n.
See சிலுகு 1, 2, 6. (யாழ். அக.)
.
DSAL