Tamil Dictionary 🔍

சிறுசோறடுதல்

siruchoraduthal


பெண்பாற்பிள்ளைத்தமிழில்வரும் பத்துப் பருவங்களுள் தலைவி மணற்சோறு. சமைக்கும் பருவத்தைப் பூனைந்துகூறும் பகுதி (பிங்.) Section of peṇ-pāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the heroine of the poem cooks toy food of sand, one of ten;

Tamil Lexicon


ciṟu-cōṟaṭutal,
n. id. +.
Section of peṇ-pāṟ-piḷḷai-t-tamiḻ which describes the stage of childhood in which the heroine of the poem cooks toy food of sand, one of ten;
பெண்பாற்பிள்ளைத்தமிழில்வரும் பத்துப் பருவங்களுள் தலைவி மணற்சோறு. சமைக்கும் பருவத்தைப் பூனைந்துகூறும் பகுதி (பிங்.)

DSAL


சிறுசோறடுதல் - ஒப்புமை - Similar