சிறுகிராமம்
sirukiraamam
நூறு குடியுள்ள ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூறுகுடியுள்ள ஊர். (சூடா.) Hamlet of 100 families, opp. to Peruṅ-kirāmam;
Tamil Lexicon
குடிநூறுகொண்ட குறிச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A village or hamlet of one-hundred families, a tithing.
Miron Winslow
ciṟu-kirāmam,
n. id. +.
Hamlet of 100 families, opp. to Peruṅ-kirāmam;
நூறுகுடியுள்ள ஊர். (சூடா.)
DSAL