Tamil Dictionary 🔍

சிறுதரம்

sirutharam


சிறிய அளவு ; இளம்பருவம் ; சிறுதரத்துப் பிள்ளைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளம் பருவம். சிறுதரத்துப் பிள்ளைகள். Loc. 2. Boyhood, youth; சிறிய அளவு. 1. Small size;

Tamil Lexicon


ciṟu-taram,
n. id. +.
1. Small size;
சிறிய அளவு.

2. Boyhood, youth;
இளம் பருவம். சிறுதரத்துப் பிள்ளைகள். Loc.

DSAL


சிறுதரம் - ஒப்புமை - Similar