கோயிற்கிராமம்
koayitrkiraamam
கோயிலுக்குச் சொந்தமான ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலுக்குச் சொந்தமான கிராமம். (W. G.) A village belonging to a temple;
Tamil Lexicon
, ''s.'' A village and lands belonging to a temple.
Miron Winslow
kōyiṟ-kirāmam,
n. id. +.
A village belonging to a temple;
கோயிலுக்குச் சொந்தமான கிராமம். (W. G.)
DSAL