சங்கிராமம்
sangkiraamam
போர் ; மலைமேல் வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலைமேல் வழி. (யாழ்.அக.) Hill path; போர். (திவா.) War, battle;
Tamil Lexicon
s. war, battle, போர். சங்கிராம சூரன், a great warrior.
J.P. Fabricius Dictionary
, [cangkirāmam] ''s.'' War, battle, military exploits, போர். W. p. 882.
Miron Winslow
caṅkirāmam,
n. saṅ-grāma.
War, battle;
போர். (திவா.)
caṅkirāmam
n. saṅkrāma.
Hill path;
மலைமேல் வழி. (யாழ்.அக.)
DSAL