சுகர்மம்
sukarmam
நற்செயல் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யோகம் இருபத்தேழனுள் ஓன்று. (சோதிட. சிந்.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q. v.; நற்செயல். 1. Good deed;
Tamil Lexicon
cukarmam,
n.su-karman.
1. Good deed;
நற்செயல்.
2. (Astron.) A division of time, one of 27 yōkam, q. v.;
யோகம் இருபத்தேழனுள் ஓன்று. (சோதிட. சிந்.)
DSAL