Tamil Dictionary 🔍

சிறப்புப்பெயர்

sirappuppeyar


ஒன்றற்கே உரிமைபூண்டு வரும் பெயர் ; திணை , நிலம் , சாதி , குடி , உடைமை , குணம் , தொழில் , கல்வி என்னும் எண்வகையாலும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர் ; அரசன் கொடுக்கும் பட்டப்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி, என்ற எண்வகையானும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர். (நன். 393.) 2. Descriptive names of eight kinds; viz., tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam, toḻil, kalvi; வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர். (பன்னிருபா. 150) 3. Title given by a king; ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர். (நன்.62, உரை.) 1.Specific name, opp. to potu-p-peyar;

Tamil Lexicon


, ''s.'' Particular, proper, specific or special names--opposed to பொதுப்பெயர். 2. Official or acquired names, titles of rank, &c.--''Note.'' சிறப்புப் பெயர் is derived from eight sources as- திணை, a track--as குறவன், a mountainer. 2. நிலம், country--as சீனன், Chinese. 3. சாதி, caste--as அம்பட்டன், the barber. 4. குடி, family--as சேரன், the (royal) Seran. 5. உடைமை, possession--as உடையன், the possessor. 6. பொருள், property, as பொன் னன், the possessor of gold. 7. குணம், quality--as பெரியன், the great one. 8. கல்வி, learning--as ஆசிரியன், a teacher.

Miron Winslow


ciṟappu-p-peyar,
n. id. + .
1.Specific name, opp. to potu-p-peyar;
ஒன்றற்கே சிறப்பாக வரும் பெயர். (நன்.62, உரை.)

2. Descriptive names of eight kinds; viz., tiṇai, nilam, cāti, kuṭi, uṭaimai, kuṇam, toḻil, kalvi;
திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி, என்ற எண்வகையானும் பொருள்களுக்குச் சிறப்பாகக் கூறும் பெயர். (நன். 393.)

3. Title given by a king;
வேந்தன் கொடுக்கும் பட்டப்பெயர். (பன்னிருபா. 150)

DSAL


சிறப்புப்பெயர் - ஒப்புமை - Similar