சுட்டுப்பெயர்
suttuppeyar
சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர் ; சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அவன், இவன்; சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர். சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவர் (தொல்.சொல், 38.) 1. (Gram) Demonstrative pronoun, as சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர். கூற்றம் நமன் என்பன சுட்டுப்பெயர் (சீவக. 1487, உரை). 2. (Gram.) Noun used in the place of pronoun;
Tamil Lexicon
cuṭṭ-p-peyar,
n.சுட்டு-+.
1. (Gram) Demonstrative pronoun, as
அவன், இவன்; சுட்டெழுத்தை முன்பெற்ற பெயர். சுட்டுப்பெயர்க் கிளவி முற்படக் கிளவர் (தொல்.சொல், 38.)
2. (Gram.) Noun used in the place of pronoun;
சுட்டுமாத்திரையாய் நிற்கும் பெயர். கூற்றம் நமன் என்பன சுட்டுப்பெயர் (சீவக. 1487, உரை).
DSAL