காரணச்சிறப்புப்பெயர்
kaaranachirappuppeyar
காரணத்தால் ஓரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாக வரும் பெயர்ச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரணத்தால் ஒரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாகவரும் பெயர்ச்சொல். (நன். 62, உரை.) (Gram.) Noun used in its etymological sense and applicable to a particular object in a class or group, dist. fr. kāraṇa-ppotu-p-peyar;
Tamil Lexicon
, ''s. [in gram mar.]'' Derived names limited in their application--as முடி, a crown so called because it is put on முடி, the head, ஒன் றற்குரியகாரணப்்பெயர்.
Miron Winslow
kāraṇa-c-ciṟappu-p-peyar
n. id. +.
(Gram.) Noun used in its etymological sense and applicable to a particular object in a class or group, dist. fr. kāraṇa-ppotu-p-peyar;
காரணத்தால் ஒரினத்தில் ஒன்றற்குச் சிறப்பாகவரும் பெயர்ச்சொல். (நன். 62, உரை.)
DSAL