Tamil Dictionary 🔍

தற்சிறப்புப்பாயிரம்

thatrsirappuppaayiram


taṟ-ciṟappu-p-pāyiram
n. தன்+சிறப்பு+. (Gram.)
Author's own introduction consisting of verses of invocation and Verses containing a statement of the subject-matter of his work;
தெய்வவணக்கமும் செயப்படுபொருளு முரைத்து ஆசிரியர் நூன்முகப்பிற் கூறும் பாயிரம். (காரிகை, 1, உரை.)

DSAL


தற்சிறப்புப்பாயிரம் - ஒப்புமை - Similar