சிறுப்பெரியார்
sirupperiyaar
சிறுமைக் குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமைக்குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர். சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் (தேவா. 321, 6). Small persons affecting greatness;
Tamil Lexicon
ciṟu-p-periyār,
n. சிறு-மை+.
Small persons affecting greatness;
சிறுமைக்குணங்கொண்டு பெரியார்போலத் தோன்றுபவர். சினந்திருத்துஞ் சிறுப்பெரியார் குண்டர் (தேவா. 321, 6).
DSAL