சிறப்புப்பாயிரம்
sirappuppaayiram
ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை , நூற்பெயரும் காரணமும் ஆக்கியோன் பெயரும் அளவும் பயனுமுரைப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆக்கியோன்பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலிய பொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம் என்ற 11 விஷயங்களைப் பற்றிக் கூறுவதாய் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை. (தொல்.பாயி.உரை.) Introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to potu-p-pāyiram;
Tamil Lexicon
, ''s.'' A special preface --distinguished from பொதுப்பாயிரம்.
Miron Winslow
ciṟappu-p-pāyiram,
n. id. +.
Introduction to a book, giving particulars of the author, title of the work, subject-matter, etc., opp. to potu-p-pāyiram;
ஆக்கியோன்பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலிய பொருள், கேட்போர், பயன், காலம், களம், காரணம் என்ற 11 விஷயங்களைப் பற்றிக் கூறுவதாய் ஒரு நூலுக்குச் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்னுரை. (தொல்.பாயி.உரை.)
DSAL