செப்புப்பத்திரம்
seppuppathiram
செப்புத்தகட்டிலெழுதிய சாசனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செப்புப்பட்டயம். விடுபேறாகச் செப்புப் பத்திரஞ்செய் தட்டிக் கொடுத்தேன் (T. A. S. ii, 68). Copper-plate grant;
Tamil Lexicon
ceppu-p-pattiram
n. id.+.
Copper-plate grant;
செப்புப்பட்டயம். விடுபேறாகச் செப்புப் பத்திரஞ்செய் தட்டிக் கொடுத்தேன் (T. A. S. ii, 68).
DSAL