சுப்பிரம்
suppiram
வெண்மை ; தூய்மை ; மிக்கவொளி ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; முத்துக் குற்றத்துள் ஒன்று ; சந்தனம் ; வெண்மை ; வெள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூய்மை. 2. Purity, spotlessness; மிக்கவொளி.குரு சுப்பிரமணியாகக் கொள் (தனிப்பா.ii,217,516). 3. Great lustre, brilliancy; யோகமிருபத்தேழனுள் ஒன்று. 4. (Astron.) A division of time, one of 27 yōkam. q.v.; முத்துக்குற்றத் தொன்று. சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S.I.I.II, 78). 5. White speck, as a flaw in pearls; வெண்மை. (பிங்.) 1. Whiteness;
Tamil Lexicon
s. whiteness, வெண்மை; 2. same as சுப்பிரதீபம் 2.; 3. white speck as a flaw in pearls; 4. purity, தூய்மை.
J.P. Fabricius Dictionary
, [cuppirm] ''s.'' W. p. 852.
Miron Winslow
cuppiram,
n. šubhra.
1. Whiteness;
வெண்மை. (பிங்.)
2. Purity, spotlessness;
தூய்மை.
3. Great lustre, brilliancy;
மிக்கவொளி.குரு சுப்பிரமணியாகக் கொள் (தனிப்பா.ii,217,516).
4. (Astron.) A division of time, one of 27 yōkam. q.v.;
யோகமிருபத்தேழனுள் ஒன்று.
5. White speck, as a flaw in pearls;
முத்துக்குற்றத் தொன்று. சுப்பிரமும் திரங்கலும் உடையன உட்பட முத்து ஒன்பதினால் (S.I.I.II, 78).
DSAL