சிறப்பு
sirappu
பெருமை ; திருவிழா ; செல்வம் ; அன்பளிப்பு ; மதிப்பு ; தலைமை ; பகட்டு ; காண்க : சிறப்பணி ; இன்பம் ; ஒன்றற்கேயுரியது ; வரிசை ; போற்றுகை ; மிகுதி ; வீடுபேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோட்சம். சிறப்பீனுஞ் செல்வமுமீனும் (குறள், 31). 16. Heaven, heavenly bliss; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் கொண்டாடும் ஒரு சடங்கு. 15. A ceremony observed by Nāṭṭukkōṭṭai chetty community; நைமித்திக உற்சவம். சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18). 14. (K. ceṟapu,) Periodical festival in a templs; சன்மானம். சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க (குறள், 590). 11. Present, gift; உற்சவ சமாராதனை. Madu. 12. Feeding of Brahmans at a temple festival; விவாகத்தில் சம்பந்திகட்கு வைக்கும் உணவுப்பண்டம். Loc. 13. Foodstuffs provided for the marriage parties at a wedding; உபசாரம். விழுமியோர் காண்டொறுஞ்செய்வர் சிறப்பு (நாலடி, 159). 10. Courtesy, hospitality; மதிப்பு. சீர்மை சிறப்பொடும் (குறள், 195). 9. Regard, esteem; வரிசை. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற (சிலப். 16, 109), 8. Honours, privileges; இன்பம். காதலர் செய்யுஞ்சிறப்பு (குறள், 1208). 7. Happiness; செல்வம். தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக்கோமான் (புறநா. 64, 5). 6. Wealth, prosperity; மிகுதி. (பிங்.) 5. Abundance, plenty; . 4. See சிறப்பணி, 1. (வீரசோ. அலங். 12.) ஒன்றற்கே உரியது. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள், 972). 3. That which is special, distinctive, peculiar, opp. to potu; ஆடம்பரம். உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 2. Pomp, grandeur; தலைமை. மேவிய சிறப்பின் (தொல்.பொ.28). 1. Pre-eminence, superiority;
Tamil Lexicon
, [ciṟppu] ''s.'' Beauty, embellishment, அல ங்காரம். 2. Pomp, parade, grandeur, மகிமை. 3. Eminence, superiority, மேன்மை. 4. Spe ciality, distinctiveness, விசேஷம். 5. That which is specific--as opposed to the gene ric (பொது), சிறப்புப்பெயர். 6. Choiceness, rareness, அருமை. 7. Pre-eminence, trans cendency, மேம்பாடு. 8. A sacred periodical festival, a temple procession, &c., உற்சவம். 9. Civilities to guests, etiquette, உபசாரம். 1, Abundance, plenty, copiousness, inten sity, excess, மிகுதி. 11. Auspiciousness, propitiousness, prosperity, சுபம். 12. Clas sical beauty, புலமைச்சிறப்பு. ஊணுடையெச்சமுயிர்க்கெல்லாம் வேறலல நாணு டைமாந்தர்சிறப்பு. Food, dress, &c., are com mon to men, but modesty is peculiar to the good. (குற)
Miron Winslow
ciṟappu,
n. சிற-.
1. Pre-eminence, superiority;
தலைமை. மேவிய சிறப்பின் (தொல்.பொ.28).
2. Pomp, grandeur;
ஆடம்பரம். உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
3. That which is special, distinctive, peculiar, opp. to potu;
ஒன்றற்கே உரியது. சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான் (குறள், 972).
4. See சிறப்பணி, 1. (வீரசோ. அலங். 12.)
.
5. Abundance, plenty;
மிகுதி. (பிங்.)
6. Wealth, prosperity;
செல்வம். தகைப்பெருஞ் சிறப்பிற் குடுமிக்கோமான் (புறநா. 64, 5).
7. Happiness;
இன்பம். காதலர் செய்யுஞ்சிறப்பு (குறள், 1208).
8. Honours, privileges;
வரிசை. தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற (சிலப். 16, 109),
9. Regard, esteem;
மதிப்பு. சீர்மை சிறப்பொடும் (குறள், 195).
10. Courtesy, hospitality;
உபசாரம். விழுமியோர் காண்டொறுஞ்செய்வர் சிறப்பு (நாலடி, 159).
11. Present, gift;
சன்மானம். சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க (குறள், 590).
12. Feeding of Brahmans at a temple festival;
உற்சவ சமாராதனை. Madu.
13. Foodstuffs provided for the marriage parties at a wedding;
விவாகத்தில் சம்பந்திகட்கு வைக்கும் உணவுப்பண்டம். Loc.
14. (K. ceṟapu,) Periodical festival in a templs;
நைமித்திக உற்சவம். சிறப்பொடு பூசனை செல்லாது (குறள், 18).
15. A ceremony observed by Nāṭṭukkōṭṭai chetty community;
நாட்டுக்கோட்டைச் செட்டிமார் கொண்டாடும் ஒரு சடங்கு.
16. Heaven, heavenly bliss;
மோட்சம். சிறப்பீனுஞ் செல்வமுமீனும் (குறள், 31).
DSAL