Tamil Dictionary 🔍

சிவப்பு

sivappu


செந்நிறம் ; சிவப்புக்கல் ; சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு ; கோபம் ; கறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்நிறம். (பிங்.) 1. [ K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour; சிவப்புக்கல்; 2. Ruby; சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372) 3. Anger; சீட்டு முதலிய விளையாட்டுக்களில் வென்ற கட்சிக்கு இடுங்குறியீடு. Score of a winning party in a game of cards. etc.; கருப்பு (அக. நி.) 4. Blackness;

Tamil Lexicon


cevappu செவப்பு red, redness

David W. McAlpin


, ''v. noun.'' Ruddiness, redness in all its variety of shades from brown. yellow, or chocolate to a bright scarlet. செந்நிறம். 2. Redness of eyes, blush of countenance, &c., as signs of anger, சினக் குறிப்பு.

Miron Winslow


civappu,
n. சிவ-.
1. [ K. kempu, M. cuvappu.] Ruddiness, red colour;
செந்நிறம். (பிங்.)

2. Ruby;
சிவப்புக்கல்;

3. Anger;
சினம். கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள (தொல். சொல். 372)

4. Blackness;
கருப்பு (அக. நி.)

civappu
n. செம்-மை.
Score of a winning party in a game of cards. etc.;
சீட்டு முதலிய விளையாட்டுக்களில் வென்ற கட்சிக்கு இடுங்குறியீடு.

DSAL


சிவப்பு - ஒப்புமை - Similar