சிறப்பை
sirappai
மரத்தினாற் செய்யப்பட்டதும், பறவைகளைத் துரத்தவேனும், மாடுகளை அடையாளம் கண்டுபிடிக்கமாறு அவற்றின் கழுத்திற் கட்டுதற்கேனும் உபயோகப்படுவதுமான ஒருவகை மணி. (W.) A kind of bell or clapper, sometimes made of wood, used to scare away birds or tied to a bullock's neck for identification;
Tamil Lexicon
மரமணி.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciṟppai] ''s. [prov.]'' A kind of bell, or clapper, sometimes made of wood, to scare away birds; or to tie to a bullock's neck that he may be found when strayed, மர மணி, கிறிச்சான்.
Miron Winslow
ciṟappai,
n.
A kind of bell or clapper, sometimes made of wood, used to scare away birds or tied to a bullock's neck for identification;
மரத்தினாற் செய்யப்பட்டதும், பறவைகளைத் துரத்தவேனும், மாடுகளை அடையாளம் கண்டுபிடிக்கமாறு அவற்றின் கழுத்திற் கட்டுதற்கேனும் உபயோகப்படுவதுமான ஒருவகை மணி. (W.)
DSAL