Tamil Dictionary 🔍

ஆமசிராத்தம்

aamasiraatham


சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாகம்பண்ணாத சாமக்கிரிகளைக் கொண்டு செய்யும் சிராத்தம். (சேதுபு. சேதுபல. 98.) Srāddha in which uncooked articles of food are offered to Brāhmans, dist. fr. அன்னசிராத்தம்;

Tamil Lexicon


, ''s.'' Raw or un-dressed articles of food, presented to the officiat ing brahman, at the annual ceremony, for the dead. ''(p.)''

Miron Winslow


āma-cirāttam
n. id.+.
Srāddha in which uncooked articles of food are offered to Brāhmans, dist. fr. அன்னசிராத்தம்;
பாகம்பண்ணாத சாமக்கிரிகளைக் கொண்டு செய்யும் சிராத்தம். (சேதுபு. சேதுபல. 98.)

DSAL


ஆமசிராத்தம் - ஒப்புமை - Similar