Tamil Dictionary 🔍

பிராரத்தம்

piraaratham


காண்க : பிரார்த்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமம் முன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை. தனுவி னெடுக்கும் பிராரத்தம். (விநாயகபு. 83, 19). Past karma, whose effect has begun to operate, one of three karumam, q. v.;

Tamil Lexicon


பிராரத்துவம், s. good or evil in this world resulting from the actions of former births, ஊழ். பிராரத்தகன்மம், கர்மம், வினை, actions of former births affecting the present.

J.P. Fabricius Dictionary


[pirārttm ] --பிராரத்துவம், ''s.'' Good or evil in this world resulting from the actions of former births. see கன்மம்.

Miron Winslow


pirārattam
n. prā-rabdha.
Past karma, whose effect has begun to operate, one of three karumam, q. v.;
கருமம் முன்றனுள் இம்மையிற் பலனளிக்கும் பழவினை. தனுவி னெடுக்கும் பிராரத்தம். (விநாயகபு. 83, 19).

DSAL


பிராரத்தம் - ஒப்புமை - Similar