கயாசிராத்தம்
kayaasiraatham
கயையிற்செய்யும் பிதிரர்சடங்கு. Religious ceremony for the departed, performed at Gayā;
Tamil Lexicon
kayā-cirāttam
n. gayā +.
Religious ceremony for the departed, performed at Gayā;
கயையிற்செய்யும் பிதிரர்சடங்கு.
DSAL