சிரவணம்
siravanam
காது ; கேள்வி ; திருவோண நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காது. சீரார் வசனச் சுவைநோக் கிடுமென் சிரவணமே (தனிப்பா. ii, 210, 500). 1. Ear; கேள்வி. நல்வேதாந்தத் தெளிவைச் சிரவணஞ்செயலே (சூத. ஞான. 14, 10). 2. Listening, hearing; திருவோண நட்சத்திரம். (பிங்.) 3. The 22nd nakṣatra;
Tamil Lexicon
s. the ear, காது; 2. the hearing, கேள்வி; 3. the 23rd lunar asterism.
J.P. Fabricius Dictionary
, [ciravaṇam] ''s.'' The ear, காது. 2. Hearing, audience, கேள்வி. 3. The twenty second lunar asterism-as திருவோணம். W. p. 862.
Miron Winslow
ciravaṇam,
n. šravaṇa.
1. Ear;
காது. சீரார் வசனச் சுவைநோக் கிடுமென் சிரவணமே (தனிப்பா. ii, 210, 500).
2. Listening, hearing;
கேள்வி. நல்வேதாந்தத் தெளிவைச் சிரவணஞ்செயலே (சூத. ஞான. 14, 10).
3. The 22nd nakṣatra;
திருவோண நட்சத்திரம். (பிங்.)
DSAL