Tamil Dictionary 🔍

சிராவணம்

siraavanam


ஆவணிமாதம் ; புதுப் பூணூல் தரிக்கும் சடங்கு ; கல் ; சாமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல். (சூடா.) Stone; சாவணம். Pincers; சாந்திரமாசத்துள் ஐந்தாவது (யாழ். அக.) 2. Fifth lunar month roughly corresponding to āvaṉi; பெரும்பாலும் ஆவணிப்பூர்ணிமையன்று புதுப்பூணூல் தரித்தல் முதலிய பூர்வாங்கங்களுடன் வேதபாடந் தொடங்கும் சடங்கு. 1. Ceremony performed generally on the fullmoon day in the month of āvaṇi, when the study of the vēdas is commenced with the investiture of a new sacred thread;

Tamil Lexicon


s. (Tel.) pincers, சாவணம்; 2. (Sans.) the month of August; ஆவணி, 3. a religious ceremony on the full-moon day in ஆவணி which comprises the commencement of the study of the Vedas with the investiture of a new sacred thread.

J.P. Fabricius Dictionary


ஆவணிமாதம், கல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cirāvṇm] ''s.'' (''Tel.'' ்ராவணமு.) Pincers. See சாவணம்.

Miron Winslow


cirāvaṇam,
n. šrāvaṇa.
1. Ceremony performed generally on the fullmoon day in the month of āvaṇi, when the study of the vēdas is commenced with the investiture of a new sacred thread;
பெரும்பாலும் ஆவணிப்பூர்ணிமையன்று புதுப்பூணூல் தரித்தல் முதலிய பூர்வாங்கங்களுடன் வேதபாடந் தொடங்கும் சடங்கு.

2. Fifth lunar month roughly corresponding to āvaṉi;
சாந்திரமாசத்துள் ஐந்தாவது (யாழ். அக.)

cirāvaṇam,
n. grāvan.
Stone;
கல். (சூடா.)

cirāvaṇam,
n. [T. srāvaṇamu, K. šrāvaṇa.]
Pincers;
சாவணம்.

DSAL


சிராவணம் - ஒப்புமை - Similar