Tamil Dictionary 🔍

சரவணம்

saravanam


கொறுக்கைப்புல் ; நாணற்புல் ; காண்க : சரவணப்பொய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணற்காடு. (பிங்.) 1. Thicket of kaus; . 2. Kaus. See நாணல். (பிங்.) . 3. European bamboo reed. See கொறுக்கை, 1. . 4. See சரவணப்பொய்கை. ஊறுநீர்ச் சரவணத்து (மணி. 18, 92).

Tamil Lexicon


s. rush, reed, கொறுக்கை; 2. a lotus, தாமரை; 3. the name of a sacred pond near the Himalayas said to be fed by the Ganges, சரவணப் பொய்கை. சரவணப்பவன், Skanda, as born in சரவணப் பொய்கை; also சரவணோத் பவன், சரவணோற்பவன்.

J.P. Fabricius Dictionary


, [caravaṇam] ''s.'' Rush, கொறுக்கை. 2. Reed, நாணல். (சது.) 3. Lotus, தாமரை. ''(M. Dic.)'' 4. (காந்.) The name of a sacred pond or lake in the vicinity of the Himá laya mountains, fed by the river Ganges, ஓர்தடாகம்; [''ex''சரம், rush, ''et'' வனம், thicket, collection.] ''(p.)''

Miron Winslow


Caravaṇam,
n. šara-vaṇa.
1. Thicket of kaus;
நாணற்காடு. (பிங்.)

2. Kaus. See நாணல். (பிங்.)
.

3. European bamboo reed. See கொறுக்கை, 1.
.

4. See சரவணப்பொய்கை. ஊறுநீர்ச் சரவணத்து (மணி. 18, 92).
.

DSAL


சரவணம் - ஒப்புமை - Similar