Tamil Dictionary 🔍

ஆசிரமம்

aasiramam


முனிவர் உறைவிடம் ; பன்னசாலை ; வாழ்க்கைநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Four stages of life; See ஆச்சிரமம். சன்னியாச ஆச்சிரமம். Colloq.; முனிவர் உறைவிடம். அறவோர்வைகுமாசிரமத்து. (சேதுபு. 2-வது சக்கர. 1) 2. The sannyāsa stage; 3. Hermitage;

Tamil Lexicon


s. hermitage, see ஆச்சிரமம்.

J.P. Fabricius Dictionary


, [āciramam] ''s.'' An anchorite's abode, &c. See ஆச்சிரமம். Wils. p. 124. ASHRA MA.''(p.)''

Miron Winslow


āciramam
n. ā-šrama.
1. Four stages of life; See ஆச்சிரமம்.
.

2. The sannyāsa stage; 3. Hermitage;
சன்னியாச ஆச்சிரமம். Colloq.; முனிவர் உறைவிடம். அறவோர்வைகுமாசிரமத்து. (சேதுபு. 2-வது சக்கர. 1)

DSAL


ஆசிரமம் - ஒப்புமை - Similar