நிராகரித்தல்
niraakarithal
மறுத்தல் ; புறக்கணித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபேட்சை செய்தல். 2. To disregard, treat with disrespect; மறுத்தல். 1 To refute, reject, as the terms of an appointment ;
Tamil Lexicon
nirākari-,
11 v. tr. nirākr.
1 To refute, reject, as the terms of an appointment ;
மறுத்தல்.
2. To disregard, treat with disrespect;
உபேட்சை செய்தல்.
DSAL