சிம்பல்
simpal
ஒலித்தல் ; துள்ளுதல் ; சிம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துள்ளுகை. Colloq. Frisking about; சிம்பு. (யாழ். அக.) Splinter, grain of boards, rough nap on the surface of coarse cloth or of paper; ஒலிக்கை. (யாழ். அக.) Sounding;
Tamil Lexicon
, [cimpl] ''v. noun. [vul. substantively.]'' A splinter, flake, fibre of boards; rough nap on the surface of coarse cloth, paper, &c., சிம்பு. See under, சிம்பு, ''v. n.''
Miron Winslow
cimpal,
n. சிம்பு2-.
Sounding;
ஒலிக்கை. (யாழ். அக.)
cimpal
n. சிம்பு1-.
Frisking about;
துள்ளுகை. Colloq.
cimpal
n. சிம்பு4.
Splinter, grain of boards, rough nap on the surface of coarse cloth or of paper;
சிம்பு. (யாழ். அக.)
DSAL