சிப்பல்
sippal
கஞ்சிவடித்தல் முதலியவற்றிற்குதவும் தட்டு. Colloq. Colander, perforated rice-strainer;
Tamil Lexicon
s. a perforated rice--strainer, சிப்பற்றட்டு (சிப்பல்+தட்டு), சிப்பித்தட்டு.
J.P. Fabricius Dictionary
cippal,
n. [T. sibbi, K. cibbalu.]
Colander, perforated rice-strainer;
கஞ்சிவடித்தல் முதலியவற்றிற்குதவும் தட்டு. Colloq.
DSAL