Tamil Dictionary 🔍

சோம்பல்

chompal


மடிமை ; மயக்கத்தைத் தரும் அம்மைநோய் ; மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மயக்கத்தைத் தருவது] வைசூரி.(J.) 3. Small-pox, as causing stupor ; காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு. Colloq. 1. See சோம்பு. மயக்கம். (W.) 2. Drowsiness, stupor ;

Tamil Lexicon


v. n. laziness, slowness, apathy, மந்தம்; 2. drowsiness, சோம்பு; 3. weeping, distress; 4. small-pox from its effects. சோம்பலாளி, a sluggard, சோம்பற் காரன். சோம்பல் முறிக்க, to yawn, to strecth. சோம்பற்றனம், idleness. சோம்பற்றழும்பு, pits from small-pox.

J.P. Fabricius Dictionary


, [cōmpl] ''v. noun.'' Apathy, listlessness, sluggishness, laziness, சோம்பு. 2. Drow siness, stupor, மயக்கம். 3. Weeping, distress, அலம்பல். ''(c.)'' 4. ''[prov.]'' Small-pox, from its effects, வைசூரி; [''ex'' சோம்பு. ''v.'' எனக்குச்சோம்பலாயிருக்கிறது. I feel drowsy.

Miron Winslow


cōmpal,
n.சோம்பு-.
1. See சோம்பு.
காணிக்குச் சோம்பல் கோடிக்குக் கேடு. Colloq.

2. Drowsiness, stupor ;
மயக்கம். (W.)

3. Small-pox, as causing stupor ;
[மயக்கத்தைத் தருவது] வைசூரி.(J.)

DSAL


சோம்பல் - ஒப்புமை - Similar