Tamil Dictionary 🔍

சாதிமை

saathimai


பெருமை ; ஓர் இனத்துக்குரிய சிறப்புக் குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரினத்திற்குரிய விசேட குணம். 1. Trait, characteristic of a genus or class; பெருமை. (இலக். அக.) 2. Greatness;

Tamil Lexicon


cātimai,
n.சாதி
1. Trait, characteristic of a genus or class;
ஓரினத்திற்குரிய விசேட குணம்.

2. Greatness;
பெருமை. (இலக். அக.)

DSAL


சாதிமை - ஒப்புமை - Similar