சிமிட்டுவேலை
simittuvaelai
கள்ளவேலை ; வியத்தகு வேலைப்பாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளவேலை. Loc. 1. Scamped, dishonest work; விசித்திர வேலைப்பாடு. (W.) 2. Curious piece of workmanship, dexterous workmanship; சிமிட்டிச்சுண்ணாம்பினாற் செய்த வேலை. Cement work;
Tamil Lexicon
, ''s.'' Counterfeit work, as சிமிட்டு. 2. Any curious piece of work. manship--as a cuckoo-clock, an auto maton, &c., a dexterous contrivance.
Miron Winslow
cimiṭṭu-vēlai,
n. id. +.
1. Scamped, dishonest work;
கள்ளவேலை. Loc.
2. Curious piece of workmanship, dexterous workmanship;
விசித்திர வேலைப்பாடு. (W.)
cimiṭṭu-vēlai,
n. சிமிட்டி2 +.
Cement work;
சிமிட்டிச்சுண்ணாம்பினாற் செய்த வேலை.
DSAL