Tamil Dictionary 🔍

வீட்டுவேலை

veettuvaelai


குடும்பவேலை ; வீடுகட்டுந்தொழில் ; வீட்டில் செய்து கொணருமாறு இடப்படும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருக்குதல் துணிதுவைத்தல் முதலிய தாழ்தொழில். 3. Menial service, as washing, sweeping, etc.; வீடுகட்டுந் தொழில். 4. House-building work; குடும்ப வேலை. Colloq. 2. Domestic duties; வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை. Mod. 1. Home-work, home exercise;

Tamil Lexicon


vīṭṭu-vēlai
n. id.+.
1. Home-work, home exercise;
வீட்டிற் செய்து கொணருமாறு இடப்படும் வேலை. Mod.

2. Domestic duties;
குடும்ப வேலை. Colloq.

3. Menial service, as washing, sweeping, etc.;
பெருக்குதல் துணிதுவைத்தல் முதலிய தாழ்தொழில்.

4. House-building work;
வீடுகட்டுந் தொழில்.

DSAL


வீட்டுவேலை - ஒப்புமை - Similar