ஒட்டுவேலை
ottuvaelai
இணைக்கும்வேலை. (W.) 1. Joining, sticking on, patching; போலிவேலை. 2. Deceptive, dishonest work; மச்சுப்பாவும் வேலை. Collq. 3. Terracing;
Tamil Lexicon
ஒட்டுவைக்கிறவேலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Joining, veneering, sticking on, patching, இணைக்கும்வேலை. 2. Deceptive work, போலிவேலை.
Miron Winslow
oṭṭu-vēlai
n. id.+.
1. Joining, sticking on, patching;
இணைக்கும்வேலை. (W.)
2. Deceptive, dishonest work;
போலிவேலை.
3. Terracing;
மச்சுப்பாவும் வேலை. Collq.
DSAL