மட்டிவேலை
mattivaelai
திறமை வேண்டாத வேலை. 2. Work not requiring intelligence or skill; பரும்படியான வேலை. 1. Rough work, opp. to nāṇaya-vēlai;
Tamil Lexicon
, ''s.'' Rough work. சீமையதுநாணையவேலை, இந்தத்தேசத்தது மட்டி வேலை. European work is fine; country work, rough.
Miron Winslow
maṭṭi-vēlai
n. id.+.
1. Rough work, opp. to nāṇaya-vēlai;
பரும்படியான வேலை.
2. Work not requiring intelligence or skill;
திறமை வேண்டாத வேலை.
DSAL