Tamil Dictionary 🔍

சிமிட்டா

simittaa


மயிர்பிடுங்குங் கருவி ; சாமணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர் பிடுங்குங் கருவி. 1. Pincers, tweezers, used to pluck hair; சிட்டி 2. A nip or pinch, as of snuff;

Tamil Lexicon


சிமட்டா, s. (Ar.) a barber's instrument for pulling out hair, சாவ ணம்; 2. a particle pulled out; 3. a nip or pinch, as of snuff. சிமிட்டா எடுக்க, -பிடுங்க, to remove or pluck hair by the instrument. ஒரு சிமிட்டா பொடி, a pinch of snuff.

J.P. Fabricius Dictionary


[cimiṭṭā ] --சிமட்டா--சிம்ட்டா, ''s. (Arab.)'' An instrument used to pull out hair from the face, மயிர்பிடுங்குங்கருவி. ''(c.)''

Miron Winslow


cimiṭṭā,
n. U. cimṭā.
1. Pincers, tweezers, used to pluck hair;
மயிர் பிடுங்குங் கருவி.

2. A nip or pinch, as of snuff;
சிட்டி

DSAL


சிமிட்டா - ஒப்புமை - Similar