Tamil Dictionary 🔍

சின்னமேளம்

sinnamaelam


துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம். colloq. Nautch music, with the accompaniment of tabor, pipe and cymbals, dist. fr. periya-mēḷam;

Tamil Lexicon


, ''s.'' The மத்தளம் drum. 2. A small musical band, in distinction from பெரியமேளம்.

Miron Winslow


ciṉṉa-mēḷam,
n. சின்ன +.
Nautch music, with the accompaniment of tabor, pipe and cymbals, dist. fr. periya-mēḷam;
மத்தளம் துருத்தி முதலிய வாத்தியங்களுடன் தாசிகள் பாடிக்கொண்டு ஆடுதற்குரிய சதிர்மேளம். colloq.

DSAL


சின்னமேளம் - ஒப்புமை - Similar