சினகரம்
sinakaram
கோயில் ; சமணக்கோயில் ; சிறுகோயில் ; அரண்மனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில். சினகரம் புகுது மெல்லை(கந்தபு. திருவவ.11). Temple ; சிறுகோயில். (அக. நி.) Small temple ; அரண்மணை. இணையறு சினகரமெய்தி(கந்தபு.இரண்டாம்.யுத்.386). Palace, royal residence ; சைனக்கோயில்.அம்மலைச் சினகரம் வணங்கி(சீவக.1248). Jaina temple ;
Tamil Lexicon
கோவில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciṉkrm] ''s.'' A temple, கோயில். (சது.)
Miron Winslow
ciṉakaram,
n. jina + grha.
Jaina temple ;
சைனக்கோயில்.அம்மலைச் சினகரம் வணங்கி(சீவக.1248).
Temple ;
கோயில். சினகரம் புகுது மெல்லை(கந்தபு. திருவவ.11).
Small temple ;
சிறுகோயில். (அக. நி.)
Palace, royal residence ;
அரண்மணை. இணையறு சினகரமெய்தி(கந்தபு.இரண்டாம்.யுத்.386).
DSAL