சிந்தூரித்தல்
sindhoorithal
உலோகங்களைச் சிந்தூரமாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகங்களைச் சிந்தூரமாக்குதல். சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து (பணவிடு. 230) To calcine, prepare powders of metals or minerals by the agency of fire;
Tamil Lexicon
cintūri-,
11 v. tr. id.
To calcine, prepare powders of metals or minerals by the agency of fire;
உலோகங்களைச் சிந்தூரமாக்குதல். சுருக்குக் கொடுத்ததைச் சிந்தூரித்து (பணவிடு. 230)
DSAL