நிரந்தரித்தல்
nirandharithal
எப்போதுமிருத்தல் ; பரவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்போதுமிருத்தல். எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட்.76) . To live or exist for ever; பரவுதல். மணலினிரந்தரிப்பியா (தணிகைப்பு. வள்ளி. 20.) To expand;
Tamil Lexicon
nirantari-,
11 v. intr. nirantara.
To live or exist for ever;
எப்போதுமிருத்தல். எருமைக ணிரந்தரித்தன (விநாயகபு.திருநாட்.76) .
nirantari-
11 v. intr. நிரந்தரம்.
To expand;
பரவுதல். மணலினிரந்தரிப்பியா (தணிகைப்பு. வள்ளி. 20.)
DSAL