சிந்தூரத்திலகம்
sindhoorathilakam
குங்குமப்பொட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிந்தூரப்பொட்டு. தெறிக்குந்திவலை யழிக்குஞ் சிந்தூரத் திலகத்தையே (தனிப்பா. ii, 129, 327).
Tamil Lexicon
cintūra-t-tilakam,
n. சிந்தூரம்1 +.
See சிந்தூரப்பொட்டு. தெறிக்குந்திவலை யழிக்குஞ் சிந்தூரத் திலகத்தையே (தனிப்பா. ii, 129, 327).
.
DSAL