Tamil Dictionary 🔍

சிந்துரம்

sindhuram


சிவப்பு ; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி ; பொட்டு ; யானை ; செங்காவிப் பொட்டு ; புளியமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்துரச் சேவடியானை (திருவாச.18, 5). 1. See சிந்தூரம், 1, யானை. (சூடா.) கார்கொள் சிந்துரங் காயத்திடையிடைச் சோரி சோர்தர (கந்தபு. நகரழி. 61). Elephant; திலகம். சிந்துர வாதித்த வித்தார முடையார் (கந்தாந்.5). 3. Round coloured mark put on the forehead, usually of saffron; . 2. See சிந்தூரம்,3. சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றிமேல் (திவ். பெரியாழ்.3,4,6). . 2. See சிந்தூரம், 6. புளியமரம். (சூடா.) 1. Tamarind tree;

Tamil Lexicon


சிந்தூரம், செந்தூரம், s. a red colour, vermillion, சிவப்பு; 2. red chemical preparation from metal or minerals; 3. the tamarind tree; 4. the elephant, யானை. சிந்துரை, Deivayanai, wife of Skanda, as brought by Indra's elephant. சிந்தூரப் புடம், --வைப்பு, preparation of சிந்தூரம் powders. சிந்தூரப் பொட்டு, vermillion spot on the forehead. தாமிரச் சிந்தூரம், copper calcined. வெள்ளைச் சிந்தூரம், white lead.

J.P. Fabricius Dictionary


, [cinturam] ''s.'' Red color, சிவப்பு. 2. Red lead, minium, செவ்வியம். 3. ''[a change of'' சிந்தூரம்.] The tamarind tree, புளியமரம். 4. An Elephant, யானை. W. p. 925. SIND HURA.

Miron Winslow


cinturam,
n. sindūra.
1. See சிந்தூரம், 1,
சிந்துரச் சேவடியானை (திருவாச.18, 5).

2. See சிந்தூரம்,3. சிந்துர மிலங்கத் தன்றிருநெற்றிமேல் (திவ். பெரியாழ்.3,4,6).
.

3. Round coloured mark put on the forehead, usually of saffron;
திலகம். சிந்துர வாதித்த வித்தார முடையார் (கந்தாந்.5).

cinturam,
n. sindhura.
Elephant;
யானை. (சூடா.) கார்கொள் சிந்துரங் காயத்திடையிடைச் சோரி சோர்தர (கந்தபு. நகரழி. 61).

cinturam,
n. cf. cintidī.
1. Tamarind tree;
புளியமரம். (சூடா.)

2. See சிந்தூரம், 6.
.

DSAL


சிந்துரம் - ஒப்புமை - Similar