அணிந்துரை
anindhurai
பாயிரம் , முகவுரை ; சிறப்புரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாயிரம். (நன்.1) Preface;
Tamil Lexicon
பாயிரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Preface, introduc tion, பாயிரம் as புனைந்துரை, which see. பெற்றம் அணிந்தநல்லோய். O! excellent man adorned by virtue. Ellis 141.
Miron Winslow
aṇinturai
n. அணி- +உரை-.
Preface;
பாயிரம். (நன்.1)
DSAL