சிந்தியம்
sindhiyam
நினைக்கத்தக்கது ; சிவாகமத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நினைக்கத் தக்கது. (சங். அக.) 1. That which is worthy of consideration; சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. (சைவச.பொது. 331, உரை.) 2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
Tamil Lexicon
, [cintiyam] ''s.'' What is to be conceived, considered or reflected, சிந்திப்பது. W. p. 327.
Miron Winslow
cintiyam,
n. cintya.
1. That which is worthy of consideration;
நினைக்கத் தக்கது. (சங். அக.)
2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமம் இருபத்தெட்டனுளொன்று. (சைவச.பொது. 331, உரை.)
DSAL