Tamil Dictionary 🔍

சிவந்திரம்

sivandhiram


கைம்மாறு ; வேலையில் இருப்பவர்க்கு அம் முறையில் கொடுக்கும் சுதந்தரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உத்தியோகம் வகிப்பவர்க்கு அம்முறையிற் கொடுக்கும் சுதந்தரம். (W.) Fee given to public or private officers for services rendered;

Tamil Lexicon


[civntirm ] --சுவந்திரம், ''s. [prov.]'' (''Corruption of'' சுவதந்திரம்.) A fee given to public or private officers as a reward for their services, பிரதிபலன். ''(c.)''

Miron Winslow


civantiram,
n. sva-tantra.
Fee given to public or private officers for services rendered;
உத்தியோகம் வகிப்பவர்க்கு அம்முறையிற் கொடுக்கும் சுதந்தரம். (W.)

DSAL


சிவந்திரம் - ஒப்புமை - Similar