Tamil Dictionary 🔍

அசிந்தியம்

asindhiyam


சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்தைக்கெட்டாதது. 1. That which is inconceivable; ஒரு பேரெண். (W.) 2. The number 1000 quadrillions;

Tamil Lexicon


ஓரெண், சிந்தைக்கெட்டாமை.

Na Kadirvelu Pillai Dictionary


, [acintiyam] ''s.'' [''priv.'' அ.] A num ber, a thousand quadrillions, ஓரெண். 2. Inconceivableness, சிந்தைக்கெட்டாமை. ''(p.)''

Miron Winslow


acintiyam
n. a-cintya.
1. That which is inconceivable;
சிந்தைக்கெட்டாதது.

2. The number 1000 quadrillions;
ஒரு பேரெண். (W.)

DSAL


அசிந்தியம் - ஒப்புமை - Similar