சிந்தம்
sindham
புளியமரம் ; பாவகை ; தூக்கணாங்கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சிதகம். (சது.) பாவகை. அறிவுடைநம்பியார் செய்த சிந்தம். (யாப். வி. 93, பக். 352). A kind of metre; . Tamarind tree, See புளியமரம். (பிங்.)
Tamil Lexicon
, [cintm] ''s. (Tel.)'' Tamarind tree, புளிய மரம். (சது.)
Miron Winslow
cintam,
n. cinjcā. [T. cinta.]
Tamarind tree, See புளியமரம். (பிங்.)
.
cintam,
n.
See சிதகம். (சது.)
.
cintam,
n.
A kind of metre;
பாவகை. அறிவுடைநம்பியார் செய்த சிந்தம். (யாப். வி. 93, பக். 352).
DSAL